Al-Fâtihah
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[1:1]
அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
[1:2]
(அவன்) அளவற்ற
அருளாளன், நிகரற்ற
அன்புடையோன்.
[1:3]
(அவனே நியாயத்)
தீர்ப்பு நாளின்
அதிபதி(யும்
ஆவான்).
[1:4]
(இறைவா!) உன்னையே
நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே
நாங்கள் உதவியும்
தேடுகிறோம்.
[1:5]
நீ எங்களை நேர்
வழியில் நடத்துவாயாக!
[1:6]
(அது) நீ எவர்களுக்கு
அருள் புரிந்தாயோ
அவ்வழி.
[1:7]
(அது) உன் கோபத்துக்கு
ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர்
வழியுமல்ல.